Kitchen Cuts
(HACKED) (BY) (BLADEOFGOD)
HACKED BY BLADEOFGOD
@ionaspielb54
Pincode
123

Vanjaram/king Fish/வஞ்சரம்

Share :

 

அதிக புரத சத்து, ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த மீன் இது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.  எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்ப்பது நல்லது.