Kitchen Cuts
(HACKED) (BY) (BLADEOFGOD)
HACKED BY BLADEOFGOD
@ionaspielb54
Pincode
123

Sardines / Matti / மத்தி

Share :

 

மத்தி மீனில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. மத்தி மீனானது விலையிலும் குறைவு, உடலிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கக்கூடிய மீன் வகையை சேர்ந்தது மத்தி. உணவில் மத்தி மீனை சேர்த்துக்கொண்டால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.