Kitchen Cuts
Greetings, Upto 20% Offer available. Use Coupon Code NEW22
Pincode
+91 7598 30 3000

Thirukkai Meen \ திருக்கை மீன்

Share :

 

திருக்கை மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும், ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை முற்றிலும் தடுக்கும்.

இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, வயதாகும்போது பார்வைத் திறன் மேம்படும், நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்,புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது