Kitchen Cuts
(HACKED) (BY) (BLADEOFGOD)
HACKED BY BLADEOFGOD
@ionaspielb54
Pincode
123

Cat Fish/keluthi Meen/கெளுத்தி மீன்

Share :

 

கெளுத்தி மீன் உயர்தர புரதச்சத்தால் நிரம்பியுள்ளது அதாவது இது மனித உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 ஊட்டச் சத்தை கொண்டுள்ளது.

நமது உடலில் உயிர் அணுக்களை சரி செய்வது, புதியவற்றை உருவாக்குதல், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.

தசைகள், திசுக்கள், மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான அடித்தளத்தை உருவாகிறது.

வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் இளம் வயதினர் தங்கள் உணவில் அதிக அளவில் இந்த கெளுத்தி மீனை சேர்த்து கொள்ளலாம்