Kitchen Cuts
(HACKED) (BY) (BLADEOFGOD)
HACKED BY BLADEOFGOD
@ionaspielb54
Pincode
123

Mutton Blood / வெள்ளாடு இரத்தம் 1 Piece

Share :

 

அசைவ உணவு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் ஆரோக்கியமானது மட்டன். ஆட்டு ரத்தம், ஆட்டு ஈரல், ஆட்டிறைச்சி என்று அனைத்தும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மட்டன் சாப்பிடுவதை போன்றே அதன் உறுப்புக்களை சாப்பிடும் போது இன்னும் அதன் சத்துக்கள் அதிகமாக கிடைக்கின்றன.

  • அசைவ உணவு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் ஆரோக்கியமானது மட்டன்.
  • ஆட்டு ரத்தம், ஆட்டு ஈரல், ஆட்டிறைச்சி என்று அனைத்தும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • சோடியம், ஒமேகா-3, போலிக் ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த இறைச்சியில் பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீஸ், இரும்பு சத்து, கால்சியம், விட்டமின் கே, ஈ, பி1, பி2, பி3, பி9, பி12 போன்ற சத்துக்களும் உள்ளன. நல்ல கொழுப்புகள், அமினோ அமிலங்கள், புரோட்டீன், கனிமச் சத்துக்கள் என அனைத்தும் அடங்கி உள்ளன.