Kitchen Cuts
Greetings, Upto 20% Offer available. Use Coupon Code NEW24
Pincode
+91 0000000000

Country Chicken Eggs 6 Pcs / நாட்டு கோழி முட்டை

Share :

 

நாட்டுகோழி முட்டை (nattu kozhi muttai) தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவதால் உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள முடியும். விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் தினமும் முட்டை சாப்பிடுவதால் நீண்ட நேரம் உழைக்கும் சக்திகிடைக்கிறது. நாட்டு கோழி முட்டையில் Country Chicken egg புரதச்சத்து அதிகமுள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்களில் கண்பார்வை குறைபாடுகளும் ஏற்படாமல் காக்கிறது. நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும்.